வீட்டில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை.. உடலை வாங்க மறுத்த பெற்றோர்கள்!!
Actress Noor Malpika Das வீட்டில் பிணமாகக் கிடந்த பிரபல நடிகை. பாலிவுட் நடிகையான கஜோல் நடித்த ‘தி டிரையல்’ வெப் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை நூர் மாளபிகா தாஸ். அதுமட்டுமின்றி சிஸ்கியான், சரம் சுக் உள்ளிட்ட பல வெப் தொடர்களிலும் முன்னணி கேரக்டரில் நடித்துள்ளார். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் … Read more