இது கல்யாண சீசன் டோய் .. அடுத்தடுத்து திருமணமாக போகும் சினிமா நட்சத்திர ஜோடிகள்!

இது கல்யாண சீசன் டோய் .. அடுத்தடுத்து திருமணமாக போகும் சினிமா நட்சத்திர ஜோடிகள்!

இது கல்யாண சீசன் டோய் .. அடுத்தடுத்து திருமணமாக போகும் சினிமா நட்சத்திர ஜோடிகள்! தென்னிந்திய தமிழ் சினிமாவில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகங்களுக்கு அடுத்தடுத்து திருமணம் நடைபெற இருக்கிறது. இதனால் திரைத்துறையில் கல்யாணம் கொண்டாட்டமாக இருந்து வருகிறது. அந்த லிஸ்டில் முதலாவதாக கல்யாணம் நடக்க போவது யாருக்கு தெரியுமா? அட வேற யாரு ? நம்மள முரட்டு சிங்கிள் என்று பல வருடங்களாக கல்யாணமே பண்ணாம சுற்றி வந்தாரே நம்ம பிரேம்ஜிக்கு தான் கல்யாணமே? பிரேம்ஜி … Read more

தேசிய நாடகப் பள்ளி எழுத்தர் வேலைவாய்ப்பு 2024! டிகிரி போதும் ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இங்கே !

தேசிய நாடகப் பள்ளி எழுத்தர் வேலைவாய்ப்பு 2024

டெல்லியில் அமைந்துள்ள தேசிய நாடகப் பள்ளி எழுத்தர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியாகியுள்ளது. National School of Drama வின் இந்த பதவிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகின்ற 20 ஜூன் ஆகும். தேசிய நாடகப் பள்ளி எழுத்தர் வேலைவாய்ப்பு 2024 அமைப்பு: தேசிய நாடகப் பள்ளி (NSD) பணிபுரியும் இடம்: டெல்லி காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: இளைய எழுத்தர் – 1(Junior … Read more

2 நாட்களுக்கு 144 தடை – டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை - டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடவடைந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்கு 144 தடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களில் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. … Read more

இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் நிரந்திர வேலை அறிவிப்பு !

இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024

மத்திய அரசிற்கு சொந்தமான இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024. RITES Limited கம்பெனியில் நிரந்திரமாக பணிபுரிய விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகின்றனர். General Manager மற்றும் Assistant Manager பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : RITES Limited வகை : மத்திய அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : Group General Manager, Civil IT Mechanical ES & T Finance Assistant Manager, S … Read more

தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தூத்துக்குடியில் 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். தமிழ்நாடு அரசு செயப்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முள்ளக்காடு கிராம பகுதியில் ரூபாய் 904 கோடியில் அமைக்க சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு … Read more

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை – ஹைதராபாத்தில் 175 ஆண்டுகளாக பாரம்பரிய சிகிச்சை !

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை - ஹைதராபாத்தில் 175 ஆண்டுகளாக பாரம்பரிய சிகிச்சை !

ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் மருந்து சிகிச்சை 175 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆஸ்துமாக்கு மீன் மருந்து சிகிச்சை : ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஹைதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்னி சகோதரர்கள் முரேல் எனும் மீன் குஞ்சுகளை உயிரோடு மருந்துடன் கலந்து வழங்கி வருகின்றனர். இதற்க்கு தேவையான மீன் குஞ்சுகளை தெலுங்கனா மாநில மீன் வளத்துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் – உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் - உருவாகிறது அதிமுக ஒருங்கிணைப்பு குழு !

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி ஆகியோர் விலகுவதாக கூட்டாக அறிவிப்பு ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓபிஎஸ் அணியிலிருந்து விலகல் : அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வந்தனர். … Read more

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வேலைவாய்ப்பு 2024 ! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு !

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வேலைவாய்ப்பு 2024

Oil India Limited என்று அழைக்கப்படும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வேலைவாய்ப்பு 2024 வெளி வந்துள்ளது. இன்ஜினியரிங் அல்லது அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் OIL நிறுவனத்தின் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வேலைவாய்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : Oil India Limited வகை : மத்திய அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை : Chemical – 3 Fire Services – … Read more

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் – விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் !

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் - விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் !

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம். தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விவேகானந்தர் நினைவுப் பாறை, திருவள்ளுவர் சிலை இணைப்பு பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 ல் ஆட்சிப் பொறுப்பேற்றத்திற்கு பின்பு தமிழ்நாட்டின் … Read more

தேனி மாவட்ட சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! OSC ல் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது !

தேனி மாவட்ட சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு அரசின் தேனி மாவட்ட சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. One Stop Centre (OSC) களுக்கு மைய நிர்வாகி மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேனி மாவட்ட சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024 அமைப்பின் பெயர் : சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு One Stop Centre (OSC) வகை : தமிழ்நாடு அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Centre Administrator Case Worker சம்பளம் : மேற்கண்ட பணிகளுக்கு Rs.18,000 … Read more