1600 மாணவர்களுக்கு நீட் மறுத்தேர்வு? கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
1600 மாணவர்களுக்கு நீட் மறுத்தேர்வு: இந்தியாவில் மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேருவதற்கு கடந்த சில ஆண்டுகளாக நீட்(NEET) என்ற நுழைவு தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகளுடன் சேர்ந்து வெளியானது. மேலும் இந்த தேர்வில் பெரும்பாலான இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக … Read more