மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை – கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு !

மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை - கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு !

மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியில் யார் ஆட்சியமைக்கப்போவது என்பது குறித்து அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: கோட்டை யாருக்கு சொந்தம்? முழு விவரம் உள்ளே!!

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: கோட்டை யாருக்கு சொந்தம்? முழு விவரம் உள்ளே!!

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18வது லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. மேலும் தென்னிந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் அதிக கவனம் பெற்ற மாநிலம் தான் தமிழ்நாடு. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. அங்கு 69.46 சதவீதம் தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதலில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் வெளியான புள்ளி விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டது. … Read more

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு – பாஜகவிற்கு பேரிடியாக அமைந்த வாக்கு எண்ணிக்கை !

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு - பாஜகவிற்கு பேரிடியாக அமைந்த வாக்கு எண்ணிக்கை !

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு. தற்போது நடைபெற்றுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக 295 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளது. கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு JOIN WHATSAPP TO … Read more

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரைத் தோற்கடித்த சிறை கைதி –  அதிர்ச்சியை ஏற்படுத்திய தேர்தல் முடிவு!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரைத் தோற்கடித்த சிறை கைதி -  அதிர்ச்சியை ஏற்படுத்திய தேர்தல் முடிவு!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரைத் தோற்கடித்த சிறை கைதி: நாட்டில் 18 வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. கிட்டத்தட்ட 13 சுற்று வாக்கு எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வரும் நிலையில், இப்பொழுது வரை பாஜக கூட்டணி 290 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணி 230 தொகுதிகளும் முன்னிலை வகித்து வருகிறது. மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் – மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் - மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள். தற்போது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மத்தியில் யார் ஆட்சியமைக்கப்போவது என்பது குறித்து அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் தேசிய காட்சிகளை காட்டிலும் மாநில காட்சிகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தலில் சாதனை படைத்த மாநில காட்சிகள் … Read more

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பள்ளியில் ஆட்சேர்ப்பு 2024! ரூ.40,000 சம்பளம், நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பள்ளியில் ஆட்சேர்ப்பு 2024! ரூ.40,000 சம்பளம், நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பள்ளியில் ஆட்சேர்ப்பு 2024. பெசன்ட் அருண்டேல் மூத்த மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். Job Faculty Place Chennai PGT Political Science & Sociology கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பள்ளியில் ஆட்சேர்ப்பு 2024 அமைப்பு: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பள்ளியின் பெயர்: பெசன்ட் அருண்டேல் மூத்த மேல்நிலைப் பள்ளி பணிபுரியும் இடம்: சென்னை … Read more

பவன் கல்யாண் முதல் சூப்பர் ஸ்டார் பட நடிகை வரை.. தேர்தலில் ஜெயித்த சினிமா நட்சத்திரங்கள் லிஸ்ட் இதோ!

பவன் கல்யாண் முதல் சூப்பர் ஸ்டார் பட நடிகை வரை.. தேர்தலில் ஜெயித்த சினிமா நட்சத்திரங்கள் லிஸ்ட் இதோ!

பவன் கல்யாண் முதல் சூப்பர் ஸ்டார் பட நடிகை வரை: மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான 18வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை திமுக தான் முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் தேசிய அளவில் பார்த்தோம் என்றால் பாஜக கூட்டணி NDP தான் முன்னிலையில் இருந்து வருகிறது. இதன் மூலம் நான்காவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த இந்த தேர்தலில் பல முன்னணி சினிமா … Read more

ஒடிஷாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக – நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு பின்னடைவு !

ஒடிஷாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக - நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு பின்னடைவு !

ஒடிஷாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக. ஒடிஷா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து 5 முறை முதல்வராக பதவி வகித்த நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. தற்போது ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஒடிஷாவில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக : ஒடிஷா மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் பாஜக 80 … Read more

நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை – பரபரப்பாகும் அரசியல் களம் !

நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை - பரபரப்பாகும் அரசியல் களம் !

நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை. தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிற கட்சிகள் 17 இடங்கள் முன்னிலை வகிக்கின்றன. மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெறுவது அவசியமாகும். அந்த வகையில் பாரதிய … Read more

கேரளாவில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக – திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி !

கேரளாவில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக - திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி !

கேரளாவில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக. கேரளாவின் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியானது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக இருந்து வந்தது. தற்போது பாஜக முதல்முறையாக திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக JOIN WHATSAPP TO GET DAILY NEWS சுரேஷ் கோபி வெற்றி : கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் … Read more