தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு 2024 – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு - விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணி தேர்வு 2024. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டை பொறுத்தவை கிரிக்கெட் போட்டியை விரும்பி பார்ப்பவர்கள் மற்றும் விளையாடுபவர்கள் அதிகம் என்றே கூறலாம். மேலும் ஐபில் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாகும். அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்களுக்கான கிரிக்கெட் அணி ஏற்கனவே இருப்பது தெரிந்த ஒன்று, தற்போது மகளிர் கிரிக்கெட் அணியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு … Read more

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் – மருத்துவர் உட்பட 3 பேர் அதிரடி கைது? போலீஸ் விசாரணை!

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய் - மருத்துவர் உட்பட 3 பேர் அதிரடி கைது? போலீஸ் விசாரணை!

தெலுங்கானாவில் பிறந்த குழந்தையை விற்க பார்த்த தாய்: தற்போதைய சூழ்நிலையில் பிறந்த குழந்தை விற்கும் சமாச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக மருத்துவமனையில் பிறந்த கொஞ்ச நேரத்தில் குழந்தையை கைமாற்றி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் இதே போன்று ஒரு பிரச்சனை அரங்கேறி உள்ளது. அதாவது, தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டம், கொடூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 360 நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை … Read more

தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு – உணவுப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் !

தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு - உணவுப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் தகவல் !

தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு. தமிழகத்தில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் குடும்ப அட்டை மூலமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் முடிவுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு : தற்போது தமிழகத்தில் 2 லட்சம் பேர் … Read more

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி – தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி !

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி - தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி !

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி. தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உட்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி JOIN WHATSAPP TO GET … Read more

IPL 2024 Qualifier 2: RR Vs SRH : பைனலுக்கு செல்லப்போவது எந்த அணி? ராஜஸ்தான் – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை?

IPL 2024 Qualifier 2: RR Vs SRH : பைனலுக்கு செல்லப்போவது எந்த அணி? ராஜஸ்தான் - ஐதராபாத் இன்று பலப்பரீட்சை?

IPL 2024 Qualifier 2: RR Vs SRH : பைனலுக்கு செல்லப்போவது எந்த அணி: நடப்பாண்டு ஐபிஎல் போட்டி எந்த ஆண்டு இல்லாத அளவுக்கு சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முக்கிய அணிகளாக கருதப்படும் சிஎஸ்கே, மும்பை மற்றும் ஆர் சி பி அணிகள் அடுத்தடுத்து வெளியேறினர். மேலும் முதல் அணியாக பைனலுக்கு கேகேஆர் அணி கால் தடத்தை பதித்து உள்ளது. முதல் செமி பைனலில் ஆர்சிபி அணி மற்றும் ஆர் ஆர் விளையாடிய … Read more

ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை – 2வது நாளாக தொடர் சரிவு – இப்பவே வாங்குங்கள்!!

ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை - 2வது நாளாக தொடர் சரிவு - இப்பவே வாங்குங்கள்!!

ஏறுனா வேகத்தில் இறங்கும் தங்கம் விலை: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தங்க நகைகள் மீது அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர். மேலும் தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் வந்தாலும் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக நகை கடைக்கு செல்லவே இல்லத்தரசிகள் பயப்படுகிறார்கள். அதற்கு காரணம் தங்க நகைகளின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படாமல், … Read more

குன்னூர் பழக்கண்காட்சி 2024 ! மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் !

குன்னூர் பழக்கண்காட்சி 2024 ! மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் !

குன்னூர் பழக்கண்காட்சி 2024 . நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தை முன்னிட்டு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கோடைகாலத்தை பொறுத்தவரை நீலகிரியில் குளிர் சீதோஷண நிலவுவதால் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை காண வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடை விழாவின் இறுதி நிகழ்வான குன்னூர் பழக்கண்காட்சி இன்றுமுதல் தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது – வீட்டு காவலாளியை தாக்கியதாக புகார் கொடுத்த மனைவி!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது - வீட்டு காவலாளியை தாக்கியதாக புகார் கொடுத்த மனைவி!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது: கடந்த 2021ஆம் ஆண்டு பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருடைய மனைவி ஐஏஎஸ் அதிகாரி பீலா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும் என்னுடைய பெயரை வைத்து அவர் பல சர்ச்சைக்குரிய செயல்களை செய்துள்ளார் என்று … Read more

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு – கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு - கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு. தற்போது கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. அத்துடன் இந்த தடுப்பணை கட்ட கேரள அரசின் சார்பாக முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம் மற்றும் 120 அடி நீளத்தில் தடுப்பணை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால் கரூர், திருப்பூர் மாவட்டங்கள் … Read more

எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி – இளம் வயதிலேயே அசத்தல்!

எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி - இளம் வயதிலேயே அசத்தல்!

எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை படைத்த 12ம் வகுப்பு மாணவி: உலகத்தில் மிகப்பெரிய மலைகளில் ஒன்றாக இருந்து வரும் எவரெஸ்ட் மலையின் உச்சி மீது ஏறி தனது நாட்டின் கொடியை நிலைநாட்ட வேண்டும் என்று பெரும்பாலான சாகச வீரர்கள் இருந்து வருகின்றனர். அதில் சில பேர் வெற்றியும் அடைந்துள்ளனர். அந்த வகையில் தற்போது 12ம் வகுப்பு மாணவி மலையேறி சாதனை புரிந்துள்ளார். அதாவது மும்பை நேவி சில்ட்ரன் பள்ளியில் மாணவி காம்யா கார்த்திகேயன் பிளஸ் 2 படித்து … Read more