அட்ரா சக்க…, செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் தான்.. இனி கையில் பணம் இருந்துட்டே இருக்கும்!!
அட்ரா சக்க…செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் தான்: தற்போதைய தலைமுறை என்ன தான் டிஜிட்டல் உலகத்திற்கு மாறி இருந்தாலும், ஜோதிடத்தையும் பெரும்பாலான மக்கள் அலாதி நம்பிக்கை வைத்து தான் வருகிறார்கள். குறிப்பாக எல்லா கிரகங்களும் ஒரு காலத்தில் ராசியை மாற்றுவதை தான் கிரக பெயர்ச்சி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். குறிப்பாக வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற கிரக நட்சத்திரங்களால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில தாக்கமும் ஏற்படுகிறது. உடனுக்குடன் … Read more