தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024: எப்போது நடைபெறுகிறது தெரியுமா? வெளியான ஹாட் தகவல்!!
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2024: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த தேர்தல் இதுவரை 5 கட்டங்கள் சிறப்பாக முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ஆறாம் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. எனவே அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. மேலும் இந்த 2024 லோக்சபா தேர்தல் வருகிற ஜூன் 1ம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி தேர்தல் … Read more