பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்… சம்பவ இடத்திலேயே பலியான ஒரு உயிர்!
பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்: மலையாள திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மேத்யூ தாமஸ். இவர் நடித்த ஒரு சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார். அப்படம் அவருக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது என்று சொல்லலாம். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் என்று தான் … Read more