பீகாரில் பசுவதை செய்தால் தலைகீழாக கட்டித் தொங்க விடுவோம் – தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு!
தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா சர்ச்சை பேச்சு: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் அரங்கேறியுள்ள நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகிற ஜூன் 1ம் தேதி முடிவடையும் இந்த தேர்தலின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதனை தொடர்ந்து … Read more