தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (மே 15) மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (மே 15) மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று (மே 15) மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சூரியன் சுட்டெரித்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் திளைத்து நிற்கின்றனர். இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது தமிழகத்தில் உள்ள 13 முக்கிய … Read more

கவுண்டமணி நிலம் தொடர்பான விவகாரம் – மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கவுண்டமணி நிலம் தொடர்பான விவகாரம் - மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கவுண்டமணி நிலம் தொடர்பான விவகாரம்: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை கொண்டாடப்படும் நடிகர் என்றால் அது கவுண்டர்களால் பெரிய பெரிய நடிகர்களை திணற வைத்த கவுண்டமணி தான். தற்போது ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் கடந்த 1996 ஆண்டு  சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் இருக்கும் நளினி என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். மேலும் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டி தர … Read more

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! விருதுநகர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் Attender, Faculty பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.14,000 முதல் Rs.30,000 வரை !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! விருதுநகர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் Attender, Faculty பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.14,000 முதல் Rs.30,000 வரை !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2024. Indian Overseas Bank சார்பில் விருதுநகர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் Attender, Faculty போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்க வேண்டிய தேதி ஆகியவற்றின் முழு விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION வங்கியின் பெயர் … Read more

தமிழகத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை 2024 – எப்போது தெரியுமா?  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை 2024 - எப்போது தெரியுமா?  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இன்று பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தேர்வில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சொல்லப்போனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய சுமார் 8.11 லட்சம் பேரில் 7.39 லட்சம் … Read more

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறப்பு 2024 – வைகாசி மாத பூஜை நாளை முதல் தொடக்கம் – பக்தர்கள் அலைமோதல்!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறப்பு 2024 - வைகாசி மாத பூஜை நாளை முதல் தொடக்கம் - பக்தர்கள் அலைமோதல்!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறப்பு 2024: உலகில்  மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் விசேஷமாக கொண்டாடப்படும். அதற்கு முன்னர் சில பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்படும். குறிப்பாக சித்திரை விசு, மலையாளம் மாதம், பங்குனி மாத ஆராட்டு விழா போன்ற நாட்களிலும் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதை காண பெரும்பாலான பக்தர்கள் கூட்டம் குவியும். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் தற்போது … Read more

Indian Bank Viluppuram வேலைவாய்ப்பு 2024 ! விழுப்புரத்தில் Faculty காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள் நேர்காணல் மட்டுமே !

Indian Bank Viluppuram வேலைவாய்ப்பு 2024 ! விழுப்புரத்தில் Faculty காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள் நேர்காணல் மட்டுமே !

Indian Bank Viluppuram வேலைவாய்ப்பு 2024. இந்தியன் வங்கி ஊரக சுயவேலை பயிற்சி நிறுவனம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் Faculty பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. Indian Bank Viluppuram வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION வங்கியின் பெயர் : Indian Bank வகை : தமிழ்நாடு வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் … Read more

சென்னையில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையங்கள்? எந்தெந்த பகுதியில் தெரியுமா? – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

சென்னையில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையங்கள்? எந்தெந்த பகுதியில் தெரியுமா? - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

சென்னையில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி மையங்கள்: கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரஸில் இருந்து தற்போது தான் மக்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், தற்போது புதிதாக ஒரு காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதாவது மஞ்சள் காய்ச்சல் எனப்படும்  வைரஸ் காய்ச்சல் இப்பொழுது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மஞ்சள் காய்ச்சல் மற்ற … Read more

தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு – தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு - தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசு மக்களின் வாழ்வினை பேணி காக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திறந்தவெளி கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்காக தொழிலக பாதுகாப்பு இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து … Read more

சென்னை ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! 276 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

சென்னை ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆட்சேர்ப்பு 2024

சென்னை ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆட்சேர்ப்பு 2024. jammu kashmir bank சார்பில் அப்ரண்டீஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பக்கட்டணம் போன்றவை கீழே தெளிவாக உள்ளது. சென்னை ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆட்சேர்ப்பு 2024 வங்கியின் பெயர் : ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி வகை : மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Apprentices – 276 … Read more

மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024 ! இன்று வெளியான அறிவிப்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024 ! இன்று வெளியான அறிவிப்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024. Mumbai Port Authority சார்பில் DCE பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவில் துறையில் பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். மத்திய அரசில் சிவில் பொறியாளர் வேலைவாய்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : மும்பை துறைமுக ஆணையம் வகை : மத்திய அரசு வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : Deputy Chief Engineer சம்பளம் : Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை … Read more