Oil India பொது மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! ரூ.2,80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

Oil India பொது மேலாளர் ஆட்சேர்ப்பு 2024

Oil India பொது மேலாளர் ஆட்சேர்ப்பு 2024. ஆயில் இந்தியா லிமிடெட் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் தற்போது General Manager பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். Oil India பொது மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் பணிபுரியும் இடம்: இந்தியாவில் உள்ள அதன் கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: பொது … Read more

ஐயோ.., இது தான் நடந்தது.., நான் மது அருந்தினேனா?.., பரபரப்பு வீடியோவை வெளியிட்ட “எதிர் நீச்சல்” சீரியல் நடிகை!!

ஐயோ.., இது தான் நடந்தது.., நான் மது அருந்தினேனா?.., பரபரப்பு வீடியோவை வெளியிட்ட "எதிர் நீச்சல்" சீரியல் நடிகை!!

“எதிர் நீச்சல்” சீரியல் நடிகை சன் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி  வரும் சீரியல் என்றால் அது எதிர் நீச்சல் தொடர் தான். இந்த சீரியலில் ஹீரோயினாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மதுமிதா. இவர் கடந்த 21ம் தேதி தனது ஆண் நபருடன் ஹோட்டலுக்கு சென்று வீடு திரும்பும் போது, காரை மதுமிதா ஓட்டி வந்துள்ளார். அப்போது மெட்ரோ ரயில் பராமரிப்பு காரணமாக சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அவர் ஒரு ஒன்வே … Read more

அடக்கடவுளே.., பிரபல காமெடி நடிகர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

அடக்கடவுளே.., பிரபல காமெடி நடிகர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல காமெடி நடிகர் மரணம் மேடை நாடகங்களில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிக் காட்டி சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து வெள்ளித்திரை வரை சென்றவர் தான் பழம்பெரும் நடிகர் அடடே மனோகர். அவர் மறைந்த ஆச்சி மனோரமா போல் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேலாக மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து கலைவாணர் விவேக், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த காமெடி சீனில் வந்து அதிக ஸ்கோர் அடித்து ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

BECIL Multimedia Designer ஆட்சேர்ப்பு 2024 ! டிகிரி முடித்திருந்தால் போதும் 60 ஆயிரம் வரை சம்பளம் விண்ணப்பிக்க link இதோ !

BECIL Multimedia Designer ஆட்சேர்ப்பு 2024

BECIL Multimedia Designer ஆட்சேர்ப்பு 2024. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்னும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். BECIL Multimedia Designer ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர் : பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) வகை : மத்திய அரசு வேலை காலிப்பணியிடங்களின் பெயர் : Multimedia Designer சம்பளம் : RS.50,000/- முதல் RS.60,000/- … Read more

மழைக்கு லீவு.., தமிழகத்தை புரட்டி எடுக்கும் வெயில்.., மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மழைக்கு லீவு.., தமிழகத்தை புரட்டி எடுக்கும் வெயில்.., மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சூரியன் சுட்டெரிக்கும் நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெளியில் தலை காட்ட கூட பயப்படுகிறார். தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் வெயிலின்   தாக்கம் இருக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் … Read more

இந்த போட்டோவில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க மக்களே!!

இந்த போட்டோவில் இருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க மக்களே!!

விஜய் டிவி நட்சத்திரம் விஜய் டிவியில் டெலிகாஸ்ட்டாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அப்படி மக்களை மொத்தமாக தங்கள் பக்கம் கவர வேண்டும் என்று விஜய் டிவி பல வித ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதை விட விஜய் டிவியில் இருந்து பல நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் ரவுண்டு கட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி ஹீரோவாக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அதே போல் சூப்பர் சிங்கர் ஷோவில் … Read more

அடக்கடவுளே.., மாரடைப்பில் புது மாப்பிள்ளை மரணம்.., உயிரை மாய்த்து கொண்ட மனைவி.., பரபரப்பான சம்பவம்!!

அடக்கடவுளே.., மாரடைப்பில் புது மாப்பிள்ளை மரணம்.., உயிரை மாய்த்து கொண்ட மனைவி.., பரபரப்பான சம்பவம்!!

கணவன் மனைவி மரணம் இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. குறிப்பாக 25 வயது முதல் 30 வயது வரை இருக்கும் இளைஞர்களுக்கு தான் மாரடைப்பு அதிகமாக வருவதாக சர்வே சொல்கிறது. அந்த வகையில் திருமணமாகி மூன்று மாதத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அபிஷேக் என்ற இளைஞருக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கு 3 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. … Read more

தலைமறைவு குற்றவாளியான பிரபல நடிகை.., கைது செய்ய உத்தரவுவிட்ட நீதிமன்றம்.., என்ன காரணம் தெரியுமா?

அடகருமமே.., ஒரு நடிகை செய்ற வேலையா இது?.., படுக்கையறை போய் அதை செய்த செலிபிரிட்டி.., கம்பி எண்ணும் சோகம்!!

தலைமறைவு குற்றவாளியான பிரபல நடிகை தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகை  ஜெயப்பிரதா. கிட்டத்தட்ட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த, இவர் நடிப்பையும் தாண்டி அரசியலிலும் ஒரு கை பார்த்து வருகிறார். அந்த வகையில்  2004 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார். இதையடுத்து கடந்த 2019 -ம் ஆண்டு பாஜகவில் அதிரடியாக இணைந்தார். அப்போது அவர் தேர்தல் நடத்தை … Read more

பிரபல நடிகை டாப்ஸிக்கு விரைவில் டும் டும் டும் தான்?., மாப்பிள்ளை யார் தெரியுமா?.., அட இவரா?

பிரபல நடிகை டாப்ஸிக்கு விரைவில் டும் டும் டும் தான்?., மாப்பிள்ளை யார் தெரியுமா?.., அட இவரா?

நடிகை டாப்ஸிக்கு திருமணம் தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் டாப்ஸி. தமிழில் ஆடுகளம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் தொடர்ந்து காஞ்சனா 2, கேம் ஓவர், ஆரம்பம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் கலக்கி கொண்டிருக்கும் இவர், கிட்டத்தட்ட 10 வருடங்களாக மதியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார். மேலும் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என தகவல் வெளியாகிய … Read more

120 வருடத்திற்கு முன்பு மூழ்கிய நீராவி கப்பல்., தற்போது கண்டுபிடிப்பு.., எந்த சேதமும் இல்லையா?., அதிசயம் ஆனால் நிஜம்!!

120 வருடத்திற்கு முன்பு மூழ்கிய நீராவி கப்பல்., தற்போது கண்டுபிடிப்பு.., எந்த சேதமும் இல்லையா?., அதிசயம் ஆனால் நிஜம்!!

120 வருடத்திற்கு முன் மூழ்கிய கப்பல் சமீப காலமாக கடலில் புதைந்து போன பொருட்களை தேடி ஆராய்ச்சியாளர்கள் தேடி வருகின்றனர். இந்நிலையில் 120 வருடத்திற்கு முன்னர் மாயமான கப்பலை தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதாவது கடந்த 1904 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் என்ற நகருக்கு நிலக்கரியை சுமந்து கொண்டு 240 அடி நீளம் கொண்ட “எஸ் எஸ் நெம்சிஸ்” சரக்கு கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து நியு சவுத்வேல்ஸ் கடல் பகுதியில் கொஞ்சம் … Read more