TNPSC தேர்வர்களே.., இந்த கேள்வி தெரிஞ்சா போதும்.., குரூப் 4ல் ஈஸியா Pass செய்யலாம் – முழு விவரம் உள்ளே!!
TNPSC தேர்வாணையம், அரசு மற்றும் அரசு சார்ந்த காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தி ஊழியர்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அதன்படி நடப்பாண்டு நடக்கும் தேர்வு மூலம் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! எனவே இந்த தேர்வு … Read more