காவல்துறையிடன் வெடித்த மோதல்.., பரிதாபமாக பலியான இளம் விவசாயி.., போராட்டம் நிறுத்தம்!!
மத்திய அரசு சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், தற்போது இளம் விவசாயி ஒரு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் போராட்டம் நிறுத்தம் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த சில நாட்களாக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது விவசாயிகள் கிட்டத்தட்ட 13 கோரிக்கைளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸ் தரப்பில் இருந்து புகை … Read more