பார்க்கிங் திரை விமர்சனம் ! பார்க் பண்ணலாமா  guys 

பார்க்கிங் திரை விமர்சனம். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்  ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பார்க்கிங். இதை பற்றி விமர்சனம் மற்றும் ரசிகர்களின் கருத்து என்ன என்பதை காணலாம் .

பார்க்கிங் திரை விமர்சனம்

ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில், ஹரிஷ்கல்யாண் , இந்துஜா , M.S பாஸ்கர் மற்றும் இளவரசு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் .

JOIN WHATSAPP CHANNEL

கார் பார்க்கிங் செய்வதால் இருவருக்கு இடையில் உருவாகும் மோதலை மையமாக கொண்டு பார்க்கிங் திரைப்படம் உருவாகியுள்ளது.

பெரு நகரங்களில் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை பார்க்கிங். இதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது . ஒரு வீட்டின் மேல் மற்றும் கீழ் தளத்தில் வசிக்கும் இருவர். கார்  பார்க்கிங் செய்வதால், உருவாகும்  சண்டை . இருவருக்கும்  இடையில் ஏற்படும்  EGO வால் சந்திக்கும் சவால்களை படம் எடுத்து சொல்கிறது. பார்க்கிங்க யார் புடிக்கிற இந்த காரா இல்ல அந்த காரா மாதிரி படம் போய்ட்டு இருக்கு. இந்த படத்துல ஹரிஷ்கல்யாண் & M S பாஸ்கர் ரெண்டு பேருமே ஹீரோ ரெண்டு பேருமே வில்லன். ரெண்டு பேருக்கும் ஈகோ க்ளாஸ்க்கு அப்புறம் ஏற்படும் பிரச்னையால் படம் சுவாரஸ்யமா போகுது.

thalapathy 68 cast ! தளபதி 68 ல் இணைந்த எதிர்நீச்சல் சீரியல்  நடிகை ! 

படக்குழு  மற்றும்  நடிகர்களின் தேர்வு 

திரைக்கதை இயல்பாக இருக்கிறது 

ஹரிஷ்கல்யாண் மற்றும் M S பாஸ்கர் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் 

மேலும் அனைவரும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னையை மையமாக கொண்டு எடுக்க பட்டுள்ளது 

படத்தின் வசனம் , நடிப்பு  அனைத்தும் இயல்பாக உள்ளது .

 படம்  விறுவிறுப்பாக போய்ட்டு இருக்கு 

இந்த படத்தில் இரண்டு ஹீரோ & இரண்டு வில்லன் 

மியூசிக் படத்திற்கு ஏற்ப உள்ளது 

பார்க்கிங் எவளோ முக்கியம்னு  படம் சொல்லுது 

படம் ரெம்ப நல்ல இருக்கு 

படம் பயங்கரமா & பக்கவா  இருக்கு 

சிம்பிள் கான்செப்ட்டா எதார்த்தமா இருக்கு 

Leave a Comment