Home » செய்திகள் » Power Cut நாளை மின்தடை (08.11.2023) ! மக்களே அலர்ட் தமிழகத்தில் முக்கிய இடங்களில் பவர் கட் இருக்கு ! 

Power Cut நாளை மின்தடை (08.11.2023) ! மக்களே அலர்ட் தமிழகத்தில் முக்கிய இடங்களில் பவர் கட் இருக்கு ! 

Power Cut நாளை மின்தடை (08.11.2023)

 Power Cut நாளை மின்தடை (08.11.2023). தமிழ்நாட்டில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகளை மின்சார வாரிய பணியாளர்கள் செய்வர். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் மின்தடை நேரங்களை காணலாம்.

Power Cut நாளை மின்தடை (08.11.2023) ! மக்களே அலர்ட் தமிழகத்தில் முக்கிய இடங்களில் பவர் கட் இருக்கு ! 

Power Cut நாளை மின்தடை (08.11.2023)

திருப்பூர் – பெருமாநல்லூர் துணை மின்நிலையம் :

  பெருமாநல்லூர் , பாண்டியன் நகர் , கணக்கம்பாளையம் , காளிபாளையம் , முட்டியன்கிணறு , E.V.பாளையம் , அப்பியபாளையம் , தொரவலூர் , சொக்கனூர் , T.M.பூண்டி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

மதுரை – மேலூர் துணை மின்நிலையம் :

  மீஞ்சூர் டவுன் , TH ரோடு , தேரடி தெரு , சிறுவாக்கம் , சூர்யா நகர் , BDO அலுவலகம் , வன்னிப்பாக்கம் , சீமாவரம் , RR பாளையம் , அரியன்வாயல் , புதுபேடு , நந்தியம்பாக்கம் , G.R.பாளையம் , S.R.பாளையம் , வல்லூர் , பட்டமண்ட் போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

” டைம் அவுட் ” ஆன இலங்கை கிரிக்கெட் வீரர் மேத்யூஸ் ! இலங்கை அணிக்கு அடுத்தடுத்த அடியா ! 

தேனி – வைகை அணை துணை மின்நிலையம் :

  அயமங்கலம் , ஜம்புலிபுத்தூர் , குள்ளபுரம் போன்ற இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்

மதுரை , திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை மின்தடையானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்தடை பகுதிகள் மற்றும் நேரங்கள் சில நேரங்களில் மாற்றம் செய்யப்படலாம்.        

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top