தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் மத்திய மற்றும் மாநில அரசு மும்மரமாக இருந்து வருகிறது. பொதுவாக தேர்தலில் மாணவர்கள் பார்த்து எழுவது உள்ளிட்ட தவறுகளை செய்ய கூடாது என்பதற்காக பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீப காலமாக தேர்வு question paper வெளியே கசிந்தால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எனவே இது மாதிரியான தவறுகள் நடக்க கூடாது என்பதற்காக மக்களவையில் புதிய மசோதாவை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனேவ இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்த இந்த புதிய சட்டத்தின் மூலம் பொதுத்தேர்வில் மோசடி செய்பவருக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் தலா ரூ.1 கோடி வரையிலும் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் நேர்மையான முயற்சிக்கு கட்டாயமாக நியாயமான வெகுமதி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.