விஜய் டிவி ரோபோ சங்கர் வீட்டில் நடந்த விசேஷம்., யாரெல்லாம் போயிருக்காங்கனு பாருங்களே.., போட்டோ உள்ளே!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான KPY ஷோ மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் ரோபோ சங்கர். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த அவர் உடல்நலக்குறைவால் ஆளே மாறிப் போனார். தற்போது பூரணமாக குணமடைந்த அவருக்கு இந்திரஜா என்ற இருக்கிறார். அவர் விஜய்யுடன் இணைந்து பிகில் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் அவர் தன்னுடைய மாமாவை திருமணம் செய்து கொள்ள போவதாக சமீபத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது சென்னையில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் இன்று அவருடைய மகளுக்கும், முறைமாமனுக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால், அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் பங்கேற்றனர். எனவே விரைவில் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.