மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு ஆரோக்கியமாக இருந்தாலும் கூட ஒரு சில பகுதிகளில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. எனவே அண்டை நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது.
குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
குறிப்பாக ஒரு பெண் மூன்று குழந்தைகளை கட்டாயமாக பெற்றெடுக்க வேண்டும் என்ற சட்டங்களும் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரஷ்ய அரசு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மக்கள் தொகையை உயர்த்தும் விதமாக 24 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு 81 ஆயிரம் வழங்கப்படும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கப்பதற்காக சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரிய உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது ரஸ்யாவும் முன்னெடுத்துள்ளது. மேலும் உதவி தொகை பெறும் தாய்மார்கள் பல்கலைக்கழகத்தில் முழு நேர மாணவியாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஒரு பெண் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்தால் ரூ 8130 வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?
ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?
இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!