உலக புகழ்பெற்ற திருப்பதி கூட்ட நெரிசல் பலி விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதியில் நேற்று காலை, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச டிக்கெட்டை பெறுவதற்காக பக்தர்கள் வரிசைகளில் காத்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் பகதர்கள் ஈடுபாடுகளில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 6 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி கூட்ட நெரிசல் பலி விவகாரம்.., பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்!!
இதில் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 லட்சமும் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 25 லட்சம் நிதியுதவி வழங்கினார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் இந்த சம்பவம் தொடர்பாக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அதாவது திருப்பதி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஆறு பேர் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கூறுவதாகவும், கோவில் நிர்வாகிகள் தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மாதம் புஷ்பா பட ரிலீஸில் கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!
நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.., TVK தலைவர் விஜய் கலந்து கொள்வாரா?
ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?
இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!