SSC தேர்வர்களே ரெடியாகிக்கோங்க ., தேர்வு எப்போது தெரியுமா? அட்டவணை வெளியிட்ட தேர்வாணையம்!!

பொதுவாக அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக SSC தேர்வாணையம் போட்டி தேர்வு நடத்தி வருகிறது. எனவே இந்த போட்டி தேர்வில் பங்கேற்று அரசு பணியாளர் என்ற கனவை பூர்த்தி செய்வதற்காக ஏகப்பட்ட பேர், தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து SSC தேர்வாணையம் போட்டி தேர்வு அறிவிப்பு மற்றும்  நடைபெறும் தேதிகள் குறித்து முன்கூட்டியே அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் நடக்க இருக்கும் தேர்வு போட்டிக்கான பட்டியலை  SSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதாவது வருகிற பிப்ரவரி மாதம் 6ம் தேதி கிரேடு சி ஸ்டெனோகிராஃபர் தேர்வு நடைபெற இருப்பதாகவும், இதை தொடர்ந்து  SSA/UDC உள்ளிட்ட தேர்வு பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சைலண்டாக வசூல் சாதனை படைக்கும் “மிஷின் சாப்டர் 1”.., மொத்தம்இத்தனை கோடியா? தரமான கம்பேக் கொடுத்த அருண் விஜய்!!

Leave a Comment