தமிழக அரசில் Young Professional வேலைவாய்ப்பு 2025! உடனே Apply பண்ணுங்க!
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசில் Young Professional வேலைவாய்ப்பு 2025 பதவிகளை நிரப்புவதற்காக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசில் Young Professional வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: நாமக்கல் மாவட்ட புள்ளியியல் அலுவலகம் வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: இளம் தொழில்முறை வல்லுநர் (young professional) காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01 சம்பளம்: Rs.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். … Read more