மதுரை வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025! ஊதிய விகிதம் ரூ. 35,100/- || திருப்பரங்குன்றம் வட்டத்தில் காலியிடங்கள் அறிவிப்பு!
மதுரை வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025: மதுரை மாவட்ட வருவாய் அலகு, திருப்பரங்குன்றம் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Madurai Village Assistant Recruitment 2025: Madurai Jobs Details விண்ணப்பம் பெறப்படும்நாள் | 17.10.2025- முதல் விண்ணப்பம் அளிப்பதற்கான இறுதி நாள் 15.11.2025 மாலை 5.45 மணிக்குள் பதவியின் பெயர் கிராம உதவியாளர் ஊதிய விகிதம் ரூ.11,100-35,100/- காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 06 வயது: குறைந்தபட்சம் 21 வயது … Read more