12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் 2024 ! Jobs for 12th Pass !
12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் 2024 Jobs for 12th Pass. இந்திய விமானப்படையில், சண்டிகரில் மருத்துவ உதவியாளர் வர்த்தகம் அடிப்படையில் பணிபுரிய ஆண் விமானப்படையினர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் 2024 Jobs for 12th Pass வகை: அரசு வேலை படை: இந்திய விமானப்படை பணிபுரியும் இடம்: சண்டிகர் காலிப்பணியிடங்கள் விபரம்: மருத்துவ உதவியாளர்(Medical Assistant) கல்விதத்தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களிலிருந்து 12ஆம் வகுப்பு … Read more