12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் 2024 Jobs for 12th Pass12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் 2024 Jobs for 12th Pass

12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் 2024 Jobs for 12th Pass. இந்திய விமானப்படையில், சண்டிகரில் மருத்துவ உதவியாளர் வர்த்தகம் அடிப்படையில் பணிபுரிய ஆண் விமானப்படையினர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

12ம் வகுப்பு வேலைவாய்ப்புகள் 2024 Jobs for 12th Pass

அரசு வேலை

இந்திய விமானப்படை

சண்டிகர்

மருத்துவ உதவியாளர்
(Medical Assistant)

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களிலிருந்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது மறுந்தகத்தில் டிப்ளமோ அல்லது இளங்களை பட்டம் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பெற்றிருக்கபிவேண்டும் மற்றெம் தேவையான அளவில் உயரம், எடை ஆகியவை இருகக்கேவண்டும்.

Kalakshetra Foundation Teachers ஆட்சேர்ப்பு 2024 ! PGT, SGT பணியிடங்கள் அறிவிப்பு

குறைந்தபட்ச வயது,

12ஆம் வகுப்பு விண்ணாதரர்களுக்கு – 21

டிகிரி விண்ணப்பத்தாரகைகளுக்கு – 24

அதிகபட்ச வயது – 57

மாதம் ரூ. 14,600 முதல் ரூ.26,900 வரை வழங்கப்படும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 22.05.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 05.06.2024

தகுதியுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *