IDBI வங்கி Officer வேலைவாய்ப்பு 2024 ! தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி காலிப்பணியிடம் அறிவிப்பு !IDBI வங்கி Officer வேலைவாய்ப்பு 2024 ! தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி காலிப்பணியிடம் அறிவிப்பு !

IDBI வங்கி Officer வேலைவாய்ப்பு 2024. இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI)

தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி – 1
(Chief Information Security Officer)

கணினி அறிவியல்/ கவல் தொழில்நுட்பம்/ எலக்ட்ரானிக்ஸ் & தொலைத்தொடர்பு/ எலக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் & தொடர்பு அல்லது கணினி பயன்பாடு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் வங்கியில் சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 45

அதிகபட்ச வயது – 60

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் சட்டப்பணிகள் ஆட்சேர்ப்பு 2024 ! 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்

வங்கியின் விதிமுறைகள் மற்றும் அனுபவம், மூத்த நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பனிக்கவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 08.05.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 24.05.2024

மும்பை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபப்டுவர்காள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்பபடிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *