ரயில்வே வேலைவாய்ப்பு 2024 ! பொறியாளர் பதவி அறிவிப்பு, தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !ரயில்வே வேலைவாய்ப்பு 2024 ! பொறியாளர் பதவி அறிவிப்பு, தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !

ரயில்வே வேலைவாய்ப்பு 2024. RVNL ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவாக செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் தற்போது, மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிபுரிய பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம்

புனே

புனே மெட்ரோ ரயில் திட்டம்

துணை மேலாளர் துவக்கி வைத்தல் – 1
(DEPUTY MANAGER LAUNCHING)

திட்டமிடல் பொறியாளர் – 2
(PLANNING ENGINEER)

தொடர்பு அதிகாரி – 3
(Liasion Officer)

மொத்த காலியிடங்கள் – 6

துணை மேலாளர் துவக்கி வைத்தல் – சிவில் துறையில் இளங்கலை பொறியியல் அலல்து டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 10 முதல் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

திட்டமிடல் பொறியாளர் – விண்ணப்பதாரர்கள் இளங்கலை சிவில் பொறியியல் பட்டம் மற்றும் 10 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

Eastern Railway ஆட்சேர்ப்பு 2024 ! 108 Goods Train Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 

தொடர்பு அதிகாரி – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்று, 5 ஆண்டிகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 45 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்களின் கல்வி, தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களுது சுய விவரம், விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

நாள் – 17.05.2024

நேரம் – காலை 11 மணி

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்,

அலுவலக எண். 202/A,

2வது தளம், ஓரியன் காண்டோமினியம்,

ஆத்தூர் பூங்கா அருகில்,

புனே – 411001.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்பபடிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

2024 வேலைவாய்ப்பு செய்திகள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024

இந்தியன் வங்கி விழுப்புரம் ஆட்சேர்ப்பு 2024

Chennai Metro Rail Limited ஆட்சேர்ப்பு 2024

108 Goods Train Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *