Eastern Railway ஆட்சேர்ப்பு 2024 ! 108 Goods Train Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.06.2024 !Eastern Railway ஆட்சேர்ப்பு 2024 ! 108 Goods Train Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.06.2024 !

Eastern Railway ஆட்சேர்ப்பு 2024. கிழக்கு இரயில்வே சார்பில் 108 Goods Train Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.06.2024 ஆகும். இதன் முலம் இந்திய ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Eastern Railway

மத்திய அரசு வேலை

Goods Train Manager – 108

Level – 5 of 7 th CPC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

Goods Train Manager பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

General விண்ணப்பதாரர்கள் – 42 ஆண்டுகள்

SC/ST விண்ணப்பதாரர்கள் – 47 ஆண்டுகள்.

OBC விண்ணப்பதாரர்கள் – 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்திய விளையாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! Director காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.1,45,000/-

Eastern Railway சார்பில் அறிவிக்கப்பட்ட Goods Train Manager பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 27.05.2024

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 25.06.2024

Computer Based Test

Document Verification

Medical Examination மூலம் தகுதியான விண்ணப்பித்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *