Kalakshetra Foundation Teachers ஆட்சேர்ப்பு 2024 ! PGT, SGT பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.18,000 முதல் Rs.40,000 வரை !Kalakshetra Foundation Teachers ஆட்சேர்ப்பு 2024 ! PGT, SGT பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் Rs.18,000 முதல் Rs.40,000 வரை !

Kalakshetra Foundation Teachers ஆட்சேர்ப்பு 2024. கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பாக Besant Arundale Senior Secondary School ல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

PGT (Political Science & Sociology)

SGT (English)

SGT (Hindi)

Rs.18,000 முதல் Rs.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்க்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் BA, M.Sc, MA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

பெண்களுக்கு மட்டும் அரசு வேலைவாய்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.25000 வரை சம்பளம் !

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Principal,

Besant Arundale Senior Secondary School,

Thiruvanmiyur,

Chnneia-600041.

PGT (Political Science & Sociology) பணிக்கு 14.05.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

SGT (English) பணிக்கு 15.05.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

SGT (Hindi) பணிக்கு 16.05.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

Demo Class

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *