2024 தமிழ் புத்தாண்டு ராசி பலன் – மேஷம் முதல் மீனம் வரை, கட்டம் என்ன சொல்லுது வாங்க பாக்கலாம் !
2024 தமிழ் புத்தாண்டு ராசி பலன். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குரோதி ஆண்டு பிறக்கிறது. இந்த புது ஆண்டில் நம் வாழ்கை எப்படி இருக்கும். என்ன மாற்றங்கள் வரும். நன்மைகள் என்ன. தீமைகள் என்ன. போன்ற பல சிந்தனைகள் நம்மிடம் இருக்கும். இந்த ஆண்டின் கிரக நிலைகளை வைத்து உங்களின் ராசிக்கான பலன்களை பார்க்கலாம் வாங்க. 2024 தமிழ் புத்தாண்டு ராசி பலன் மேஷம் : எதிலும் கவனம் தேவை. குடும்ப சுமை அதிகரிக்கும். உறவு காரர்களிடம் … Read more