துபாயில் 6 வயது சிறுமி அசத்தல் சாதனை – அப்படி என்ன செஞ்சுருக்காங்க தெரியுமா?
Breaking News: துபாயில் 6 வயது சிறுமி அசத்தல் சாதனை: இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை படைக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது 6 வயது சிறுமி ஒரு சாதனையை படைத்துள்ளார். துபாயில் 6 வயது சிறுமி அசத்தல் சாதனை அதாவது துபாயில் ராமநாதபுரத்தை சேர்ந்த ரிதமிகா என்ற சிறுமி தனது பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் ரிதமிகா … Read more