இனி நான் இதுல வரமாட்டேன்.., அது தான் எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும்.., ப்ரேமம் பட இயக்குனர் ஷாக்கிங் பதிவு!!

இனி நான் இதுல வரமாட்டேன்.., அது தான் எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும்.., ப்ரேமம் பட இயக்குனர் ஷாக்கிங் பதிவு!!

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவர் தமிழில் நிவின் பாலினை வைத்து நேரம் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். கடைசியாக நயனை வைத்து கோல்ட் என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வரும் இவர், சமீபத்தில் ஒரு பதிவில் தனக்கு ஒரு நோய் இருக்கிறது என்றும், இதனால் இனி சினிமாவில் இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்து … Read more