ஜெய் ஸ்ரீ ராம்.., ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலந்துகொள்ள இருக்கும் முக்கிய பிரபலங்கள் – முழு லிஸ்ட் இதோ!!

ஜெய் ஸ்ரீ ராம்.., ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலந்துகொள்ள இருக்கும் முக்கிய பிரபலங்கள் - முழு லிஸ்ட் இதோ!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு ராமனின் அருளை பெற இருக்கின்றனர். அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் விராட் கோலி வரை கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்கள் குறித்து ஒரு லிஸ்ட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more