கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் பேங்க் திடீர் தடை.., உங்களுக்கு அதுல அக்கவுண்ட் இருக்கா?
கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் பேங்க் திடீர் தடை: உலகில் பிரபல வங்கியாக இருந்து வரும் கோடக் மஹிந்திரா பேங்கில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ” கோடக் மகேந்திரா வங்கி தகவல் பாதுகாப்பு குறைபாடு மற்றும் ஆன்லைன் வங்கி சேவைக்காக ரிசர்வ் வங்கி … Read more