தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஊடகம் மற்றும் தொடர்புத்துறையில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! காலியாக இருக்கும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் … Read more