தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023

  தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு ஊடகம் மற்றும் தொடர்புத்துறையில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023

  காலியாக இருக்கும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

MORE JOBS AND INFORMATIONS

  திருவாரூர் மாவட்டத்தின் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஊடகம் மற்றும் தொடர்புத்துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  ஆராய்ச்சி உதவியாளர் ( Research Assistant ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

  ஒரு ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

IOB வங்கி SNEHAவேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! 

  கலை , அறிவியல் , சமூக அறிவியல் , மனித நேயம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் 55% பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ. 16,000 என்று மாத ஊதியமாக வழங்கப்படும்.

  மின்னஞ்சல் மூலம் CUTN காலியாக இருக்கும் ஆராய்ச்சி உதவியாளரின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  shamala@cutn.ac.in 

  shamala.cutn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் தங்களின் சுய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

  CUTNல் காலியாக இருக்கும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  வருகின்ற 23.11.2023 அன்று காலை 11 மணியளவில் நேர்காணல் நடைபெற இருப்பதால் ஆர்வமுடைய நபர்கள் கலந்து கொள்ளலாம்.

  அறை எண் AB 108 ,

  NLBD – 2 ,

  தரை தளம் ,

  ஊடகம் மற்றும் தொடர்புத்துறை .

  Dr.ஷாமலா திட்ட இயக்குனர் ,

  உதவி பேராசிரியர் ,

  ஊடகம் மற்றும் தொடர்புத்துறை ,

  மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாடு ,

  திருவாரூர் – 610001 ,

  தமிழ்நாடு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *