வருமான வரித்துறை Director வேலைவாய்ப்பு 2023வருமான வரித்துறை Director வேலைவாய்ப்பு 2023

வருமான வரித்துறை Director வேலைவாய்ப்பு 2023. வருமான வரித்துறை இந்திய அரசின் கீழ் 1860ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. வருமான வரித்துறையில் ” மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் ” காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

வருமான வரித்துறை Director வேலைவாய்ப்பு 2023

  இங்கு காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL GET MORE JOBS

  மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

  1. இயக்குனர் (அமைப்புகள் ) – Director (Systems)

  2. துணை இயக்குனர் ( அமைப்புகள் ) – Deputy Director (Systems)

  3. உதவி இயக்குனர் ( அமைப்புகள் ) – Assistant Director (Systems) பணியிடங்கள் IT துறையில் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. இயக்குனர் – 4

  2. துணை இயக்குனர் – 7

  3. உதவி இயக்குனர் – 6 என மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. இயக்குனர் :  

     கணினி பயன்பாடு , கணினி அறிவியல் , தகவல் தொழில்நுட்பம் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது கணினி பொறியியல் , கணினி அறிவியல் , கணினி தொழில்நுட்பம் , தகவல் தொழில்நுட்பம் போன்ற இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  2. துணை இயக்குனர் :

     கணினி பயன்பாடு , கணினி அறிவியல் துறைகளில் முதுகலை பட்டம் , B.Tech , M.Tech , BE , கணினி பொறியியல் , கணினி தொழில்நுட்பம் முடித்தவர்கள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

  3. உதவி இயக்குனர் :

     கணினி பயன்பாடு , கணினி அறிவியல் துறைகளில் முதுகலை பட்டம் , B.Tech , M.Tech , BE , கணினி பொறியியல் , கணினி தொழில்நுட்பம் ,எலக்ட்ரானிக்ஸ் , எலக்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பொறியாளர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

திருவள்ளூர் மாவட்ட OSC வேலைவாய்ப்பு 2023 ! தமிழில் எழுத படிக்க தெரிந்தால் வேலை ! 

  1. இயக்குனர் – 56

  2. துணை இயக்குனர் – 56

  3. உதவி இயக்குனர் – 56 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் மேற்கண்ட துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

  1. இயக்குனர் – ரூ. 1,31,100 முதல் ரூ. 2,16,600

  2. துணை இயக்குனர் – ரூ. 15,600 முதல் ரூ. 39,100

  3. உதவி இயக்குனர் – ரூ. 15,600 முதல் ரூ. 39,100 வரையில் மாத ஊதியமாக தகுதியான பணியாளர்களுக்கு வழங்கப்படும். வருமான வரித்துறை Director வேலைவாய்ப்பு 2023.

  டிசம்பர் 27ம் தேதிக்குள் வருமான வரித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  தபால் மூலம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  the Directorate of Income Tax (Systems), 

  Central Board of Direct Taxes, 

  Ground Floor, 

  E2, 

  ARA Center, 

  Jhandewalan Ext., 

  New Delhi – 110 055.

  India .

  வருமான வரித்துறையின் ” மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் ” காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *