Home » வேலைவாய்ப்பு » திருவள்ளூர் மாவட்ட OSC வேலைவாய்ப்பு 2023 ! தமிழில் எழுத படிக்க தெரிந்தால் வேலை ! 

திருவள்ளூர் மாவட்ட OSC வேலைவாய்ப்பு 2023 ! தமிழில் எழுத படிக்க தெரிந்தால் வேலை ! 

திருவள்ளூர் மாவட்ட OSC வேலைவாய்ப்பு 2023

  திருவள்ளூர் மாவட்ட OSC வேலைவாய்ப்பு 2023. திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் நிர்வாகி , ஆலோசகர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் இங்கு காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்கும் முறை , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

திருவள்ளூர் மாவட்ட OSC வேலைவாய்ப்பு 2023

  திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ( One Step Centre )காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

  1. ( Centre  Administrator )

  2. சீனியர் கன்சலர் ( Senior Counsellor )

  3. ( Case Worker )

  4. தொழில்நுட்ப பணியாளர் ( IT Staff )

  5. பல் நோக்கு உதவியாளர் ( Multipurpose Worker )

  6. பாதுகாவலர் ( Security ) போன்ற பணியிடங்கள் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கின்றது.

  1. மைய நிர்வாகி – 1

  2. மூத்த ஆலோசகர் – 1

  3. வழக்கு பணியாளர் – 6

  4. தொழில்நுட்ப பணியாளர் – 1

  5. பல் நோக்கு உதவியாளர் – 2

  6. பாதுகாவலர் – 2 என மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் திருவள்ளூர் OSCல் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. மைய நிர்வாகி :

     சட்டம் , சமூகப்பணி , சமூகவியல் , சமூக அறிவியல் , உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 

  2. மூத்த ஆலோசகர் :

      சட்டம் , சமூகப்பணி , சமூகவியல் , சமூக அறிவியல் , உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  3. வழக்கு பணியாளர் :

      சட்டம் , சமூகப்பணி , சமூகவியல் , சமூக அறிவியல் , உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  4. தொழில்நுட்ப பணியாளர் :

     கணினி அறிவியலில் டிப்ளமோ , IT முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  5. பல் நோக்கு உதவியாளர் :

     தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் சமையல் தெரிந்திருக்க வேண்டும்.

  6. பாதுகாவலர் :

     தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. Centre  Administrator – ஒரு ஆண்டு முதல் 5 வருடங்கள் வரையில் 

  2. மூத்த ஆலோசகர் – 1 முதல் 2 ஆண்டுகள் 

  3. வழக்கு பணியாளர் – ஒரு ஆண்டு முதல் 2 வருடங்கள் வரையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

  40 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

  1. மைய நிர்வாகி – ரூ. 30,000

  2. மூத்த ஆலோசகர் – ரூ. 20,000

  3. வழக்கு பணியாளர் – ரூ. 15,000

  4. தொழில்நுட்ப பணியாளர் – ரூ. 18,000

  5. பல்நோக்கு உதவியாளர் – ரூ. 6,400

  6. பாதுகாவலர் – ரூ. பத்து ஆயிரம் வரையில் திருவள்ளூர் மாவட்ட OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்ட OSC வேலைவாய்ப்பு 2023.

  04.12.2023ம் தேதி வரையில் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்க முடியும்.

  தபால் மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  மாவட்ட சமூக நல அலுவலகம் ,

  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ,

  2வது தளம் ,

  திருவள்ளூர் – 602001 ,

  தமிழ்நாடு .

  திருவள்ளூர் மாவட்ட OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top