கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வா? ஒரு லோடு மண் எவ்வளவு தெரியுமா? குவாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வா? ஒரு லோடு மண் எவ்வளவு தெரியுமா? குவாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!

கட்டுமானப் பொருட்களின் விலையை உயர்த்தப் போவதாக குவாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்தெந்த பொருட்களின் விலைகளில் மாற்றம் இருக்கும் என்பது குறித்து தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கட்டுமான பொருள் விலை உயர்வு : சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது அனைத்து நடுத்தர குடும்பங்களின் வாழ்நாள் கனவாக இருக்கும். அதன்படி வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போவது அவர்களை அதிகமாக செலவு செய்யும் நிலைக்கு … Read more