மத்திய கிடங்கு கழகம் CWC ஆட்சேர்ப்பு 2025! ஜூனியர் பெர்சனல் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் காலியிடங்கள்

Central Warehousing Corporation CWC Recruitment 2025

Central Warehousing Corporation CWC Recruitment 2025: இந்தியா முழுவதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜூனியர் பெர்சனல் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (ராஜ்பாஷா) பதவிகளுக்கு மொத்தம் 22 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. CWC அலுவலகங்களின் திறமையான செயல்பாட்டை ஆதரிப்பதற்காக செயலாளர், நிர்வாக மற்றும் மொழி தொடர்பான கடமைகளைச் செய்வதற்கு வேட்பாளர்கள் பொறுப்பாவார்கள். மத்திய கிடங்கு கார்ப்பரேஷன் CWC ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் ஆன்லைன் பதிவு, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு (JPA-க்கு) மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவை அடங்கும். … Read more

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் – பல லட்சம் ரூபாய் பண மோசடி!

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் - பல லட்சம் ரூபாய் பண மோசடி!

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்: திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சியில்  கணக்கு பிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் தான் சரவணன். அவர் மீது சில பணம் விஷயத்தில் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதாவது திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் தொடர்ந்து மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது. Join WhatsApp Group தெளிவாக சொல்ல போனால் சரவணன் தினமும் வசூலிக்கும் வரி பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஒரு சில தடவை பாதி … Read more