வாகன ஓட்டிகளே.., இனி சாலையில் டோல்கேட் இருக்காது.., ஆனா.. சுங்கக் கட்டணம்?., மத்திய அரசு அதிரடி முடிவு!!

வாகன ஓட்டிகளே.., இனி சாலையில் டோல்கேட் இருக்காது.., ஆனா.. சுங்கக் கட்டணம்?., மத்திய அரசு அதிரடி முடிவு!!

பொதுவாக இந்தியாவில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் கிட்டத்தட்ட 60 கி மீ தொலைவு இடைவெளிகளில் தான் டோல்கேட் இருக்கிறது. எனவே டோல்கேட் என்று அழைக்கப்படும் இந்த சுங்கச் சாவடிகளில் வழியாக செல்லும் இரு சக்கர வண்டிகள் தவிர மற்ற எந்த வாகனங்கள் சென்றாலும் சுங்கக் கட்டணம் செலுத்துவது அவசியம். முதலில் வாகன ஓட்டிகள் பணத்தை கொடுத்து சுங்கக் கட்டணம் செலுத்தினார்கள். இதையடுத்து அவர்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  fastag முறை அறிமுகம் செய்யப்பட்டு ஆன்லைன் … Read more

போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி மோசடி ! அரசாங்கத்தின் கண்ணில் மண்ணை தூவிய திருடர்கள்!

போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி மோசடி

போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி மோசடி. இந்தியாவில் உள்ள மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் அவற்றிற்க்கு இடையில் உள்ள டோல் கேட்டை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டிய நிலை இருக்கிறது.மேலும் பாஸ்ட் டேக் போன்ற முறைகளை பயன்படுத்தி நாம் கட்டணம் செலுத்திக்கொள்ளாம். இந்தநிலையில் இந்த முறையில் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேட்ரம் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் … Read more