குரு பெயர்ச்சி பலன்கள் 2024.., மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தாவிய குருபகவான்? இனி என்னெல்லாம் நடக்கும்?
குரு பெயர்ச்சி பலன்கள் 2024 குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ராசிப்பலனில் முக்கிய ஒன்றாக இருந்து வருவது குருபகவான். தற்போது மேஷம் ராசியில் குருபகவான் பயணம் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் சரியாக மாலை 5.19 மணிக்கு இடம் பெயர்ந்து உள்ளார். இதனை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற ஆலங்குடி குரு பகவான் கோவில் மற்றும் திட்டக்குடி குரு கோவிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. உடனுக்குடன் … Read more