சொத்து வெறி பிடிச்ச உறவினரால் நடந்த அட்டுழியம்.., 6 வருடமாக மூதாட்டியை ஒரே வீட்டில் சிறைபிடித்த கொடுமை.., என்ன நடந்தது?
இன்றைய காலகட்டத்தில் சொத்துக்காக ரத்த சம்பந்தம் என்று கூட பாராமல் கொலை செய்யும் அளவுக்கு சிலர் செல்கின்றனர். அந்த வகையில் சொத்துக்காக 6 ஆண்டுகள் வீட்டுக்குள் பூட்டி ஒரு மூதாட்டியை உறவினர் சிறை வைத்த சம்பவம் அனைவரது மனதையும் காயப்படுத்தியுள்ளது. அதாவது திருவாரூர் மாவட்டம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்த தம்பதி தான் பழனித்துரை-ஜெயம் (65). உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மேலும் பழனித்துரை கடந்த 10 … Read more