ஜப்பான் திரை விமர்சனம் 2023 ! தியேட்டர் போலாமா !
ஜப்பான் திரை விமர்சனம் 2023. நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஜப்பான். தீபாவளி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகி இருக்கும் இப்படத்தின் கதை என்ன , ரசிகர்களுக்கு பிடித்ததா என்பதை காணலாம். ஜப்பான் திரை விமர்சனம் 2023 ! தியேட்டர் போலாமா ! ஜப்பான் & படக்குழு : ஜப்பான் படத்தினை குக்கூ , ஜோக்கர் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கி உள்ளார். திரைப்படத்தில் கார்த்தி , அணு இம்மானுவேல் … Read more