குழந்தை வயிற்றில் டியூப்., உயிருக்கு ஊசலாடும் பரிதாபம்.., அரசு மருத்துவரின் அலட்சியத்தை சுட்டி காட்டிய பெற்றோர்கள்!!
இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ நல்ல மருத்துவர்கள் இருந்தாலும் கூட, சிலரின் அலட்சியத்தால் தவறுகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவரின் அலட்சியத்தால் பிறந்த குழந்தையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதாவது, ராமநாதபுரத்தை சேர்ந்த லோகநாதன் – மீனாட்சி என்ற தம்பதிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த அந்த குழந்தைக்கு சர்க்கரை குறைவு, எடை குறைவு மற்றும் … Read more