மீண்டும் ஜாமீன் ரத்து.., 15-வது முறையாக நீடித்து நீதிமன்றம் உத்தரவு., தத்தளிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி!!
அதிமுக அரசு ஆட்சியில் இருந்த சமயத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி ஊழல் செய்ததாக கடந்த வருடம் ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து ஜாமீன் கேட்டு அலைந்த செந்தில் பாலாஜிக்கு தற்போது வரை ஜாமீன் கிடைத்த பாடில்லை. குறிப்பாக 14 தடவை நீதிமன்ற காவலில் இருந்து வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மீண்டும் நெருக்கடியில் சிக்கிய செந்தில் பாலாஜி.., தம்பி வீட்டுக்கு … Read more