ஓஹோ.., இது தான் “மிஸ்டர் ஜூ கீப்பர்” படத்தோட கதையா?., பேட்டியில் ஸ்டோரியை அவிழ்த்துவிட்ட புகழ்!!

ஓஹோ.., இது தான் "மிஸ்டர் ஜூ கீப்பர்" படத்தோட கதையா?., பேட்டியில் ஸ்டோரியை அவிழ்த்துவிட்ட புகழ்!!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் புகழ். தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் புகழ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ . மேலும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் முழுக்கதையை புகழ் தெரிவித்துள்ளார்.  உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ … Read more