தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.11.2023). அட ஆமாங்க உங்க ஏரியா இருக்கா
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.11.2023).மின்சார வாரியத்தின் பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வதற்காக மின்தடை செய்வது வழக்கம். அதன் படி நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த விவரங்களை காணலாம். தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (21.11.2023). அட ஆமாங்க உங்க ஏரியா இருக்கா ராமநாதபுரம் துணை மின்நிலையம் : ராம்நாடு, தேவிபட்டினம், திருபல்லானி, காவனூர், தேவிபட்டினம், திருபாலக்குடி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் … Read more