இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா?.., அடேங்கப்பா.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும், பறவை மயில் என்றும், பூ தாமரை என்றும் மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்தியாவின் தேசிய காய்கறி என்று ஒன்று இருக்கிறது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டால் பெரும்பாலான மக்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அட ஆமாங்க, இந்தியாவின் தேசிய காய்கறி என்று அழைக்கப்படுவது பூசணிக்காய் தான். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! பூசணிக்காய்: பூசணிக்காய் மனிதனுக்கு ஏற்படும் காயங்களை … Read more