இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா?.., அடேங்கப்பா.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா?.., அடேங்கப்பா.., இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும்,  பறவை மயில் என்றும், பூ தாமரை என்றும்  மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்தியாவின் தேசிய காய்கறி என்று ஒன்று இருக்கிறது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டால் பெரும்பாலான மக்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அட ஆமாங்க, இந்தியாவின் தேசிய காய்கறி என்று அழைக்கப்படுவது பூசணிக்காய் தான்.

பூசணிக்காய்:

பூசணிக்காய் மனிதனுக்கு ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றவும்,  தழும்புகளை வேகமாக மறைய வைக்க  பயன்படும். மேலும் பெரும்பாலான உணவுகளில் பூசணியை சேர்த்து சமைக்க படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடம்பில்  தக்க வைக்கும். அதுமட்டுமின்றி பூசணிக்காய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை திறன் நன்றாக இருக்கும். மேலும், பூசணிக்காய்கள் இந்தியாவின் முலைமுடக்கிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களே.., இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை.., வெளியான முக்கிய அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *