விஜய் சேதுபதி புதிதாக தொடங்கிய ஓடிடி நிருவனம்? மாதம் இவ்வளவு கட்டினால் போதும்? 800 படங்கள் பார்க்கலாம்!!
விஜய் சேதுபதி புதிதாக தொடங்கிய ஓடிடி நிருவனம்: இப்போது இருக்கும் காலகட்டத்தில் தியேட்டரில் வெளியாகும் புதிய படங்கள் மூன்று வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர் பாதிப்படைகிறார்கள் என்று தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வீட்டில் வைத்து குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி நிறுவனங்கள் வாரம் வாரம் நிறைய படங்களை வெளியிட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை … Read more